இதழ் பேசும் மெளனங்கள்
நிலா பிரகாஷ்
எழுத்தாளரைப் பற்றி சொல்லனும்னா கற்பனை
வரிகளுக்கு தனக்குரிய வசிய
எழுத்துக்களில் வண்ணங்கள்
எண்ணங்கள் தோய்த்து
வடிவம் கொடுப்பவர். இவரின்
முதல் கதை என் சுவாசக் காற்று
நீயடி இன்னும் எனது மனதை
விட்டு நீங்கவில்லை.
அளவான எழுத்துக்களில்
நிலாவின் கீர்த்தி பெரியதுதான்.
வர்த்தக உலகில் புகழ் பெற்று
விளங்கும் சுபாஷ் குடும்பத்து
இரண்டாவது தலைமுறை
வாரிசு ஜஸ்வந்த் சுபாஷ்.
நளன் சந்தியாவின் இரட்டையர்களான
பெண்கள் மிளிர் சீதன் தன்னை
முதன்மைப் படுத்த பிறரை எவ்வழியிலும் பயன்படுத்தலாம்
என்ற தந்தை நளனின் வழிகாட்டலிலும்
தளிர் நறுவீ பிறரை முதன்மைப்
படுத்தி தன்னைக் கடைசியாக
காட்சிப் படுத்தனும்ங்கற தாயின்
அறிவுரையிலும் வளர்க்கப்பட்டவர்கள்.
தொழில் வளர்ச்சிக்காக ஜஸ்வந்த்
மிளிர் சீதன் திருமண
ஏற்பாடுகளில் சீதன் வர்த்தக
ஒப்பந்த வார்த்தைகளால்
ஜஸ்வந்த் மனதை காயப்படுத்துகிறாள். அமைதியும்
அழுத்தமும் கொண்ட ஜஸ்வந்த்
சீதன் அழகில் கவரப்பட்டாலும்
திருமணத்திற்குப் பின்
பழி வாங்கும் வெறி கொள்கிறான்.
ஆனால் திருமண நாளில்
மிளிர் சீதனுக்கு பதிலாக
தளிர் நறுவீ மணமகளாகிறாள்.
உருவம் ஒன்றாக இருந்தாலும்
மாறுபட்ட குணங்களால்
நறுவீயுடன் காதல் வசப்பட ஜஸ்வந்த் அதனை
மறுத்து அவளை வார்த்தைகளால்
காயப்படுத்துகிறான்.
பெண் இதழ் மெளனத்தைதான்
நடைமுறை படுத்துகிறாள்.
ஜஸ்வந்த் தளிர் நறுவீயுடன்
இணைவதற்கான இடர்பாடுகளை
அகற்றும் கதை நகர்வுகள்
விறு விறுப்பான
சுவாரசியம்தான்.
நிலாவின் கவிதை வரிகள்
கதைக்கு அழகு சேர்க்குது.
ம்ம்ம்ம் இதழ் பேசும் மெளனங்கள்
கவிதைதான். ஃபீல்குட் ஸ்டோரி.
- பரணி சிஸ்
கிண்டில் லிங்க்.
நிலா பிரகாஷ்
எழுத்தாளரைப் பற்றி சொல்லனும்னா கற்பனை
வரிகளுக்கு தனக்குரிய வசிய
எழுத்துக்களில் வண்ணங்கள்
எண்ணங்கள் தோய்த்து
வடிவம் கொடுப்பவர். இவரின்
முதல் கதை என் சுவாசக் காற்று
நீயடி இன்னும் எனது மனதை
விட்டு நீங்கவில்லை.
அளவான எழுத்துக்களில்
நிலாவின் கீர்த்தி பெரியதுதான்.
வர்த்தக உலகில் புகழ் பெற்று
விளங்கும் சுபாஷ் குடும்பத்து
இரண்டாவது தலைமுறை
வாரிசு ஜஸ்வந்த் சுபாஷ்.
நளன் சந்தியாவின் இரட்டையர்களான
பெண்கள் மிளிர் சீதன் தன்னை
முதன்மைப் படுத்த பிறரை எவ்வழியிலும் பயன்படுத்தலாம்
என்ற தந்தை நளனின் வழிகாட்டலிலும்
தளிர் நறுவீ பிறரை முதன்மைப்
படுத்தி தன்னைக் கடைசியாக
காட்சிப் படுத்தனும்ங்கற தாயின்
அறிவுரையிலும் வளர்க்கப்பட்டவர்கள்.
தொழில் வளர்ச்சிக்காக ஜஸ்வந்த்
மிளிர் சீதன் திருமண
ஏற்பாடுகளில் சீதன் வர்த்தக
ஒப்பந்த வார்த்தைகளால்
ஜஸ்வந்த் மனதை காயப்படுத்துகிறாள். அமைதியும்
அழுத்தமும் கொண்ட ஜஸ்வந்த்
சீதன் அழகில் கவரப்பட்டாலும்
திருமணத்திற்குப் பின்
பழி வாங்கும் வெறி கொள்கிறான்.
ஆனால் திருமண நாளில்
மிளிர் சீதனுக்கு பதிலாக
தளிர் நறுவீ மணமகளாகிறாள்.
உருவம் ஒன்றாக இருந்தாலும்
மாறுபட்ட குணங்களால்
நறுவீயுடன் காதல் வசப்பட ஜஸ்வந்த் அதனை
மறுத்து அவளை வார்த்தைகளால்
காயப்படுத்துகிறான்.
பெண் இதழ் மெளனத்தைதான்
நடைமுறை படுத்துகிறாள்.
ஜஸ்வந்த் தளிர் நறுவீயுடன்
இணைவதற்கான இடர்பாடுகளை
அகற்றும் கதை நகர்வுகள்
விறு விறுப்பான
சுவாரசியம்தான்.
நிலாவின் கவிதை வரிகள்
கதைக்கு அழகு சேர்க்குது.
ம்ம்ம்ம் இதழ் பேசும் மெளனங்கள்
கவிதைதான். ஃபீல்குட் ஸ்டோரி.
- பரணி சிஸ்
கிண்டில் லிங்க்.