உகிர் - ஆதிரா ஆதி review❤️

Nilaprakash

Administrator
Staff member
ரோஜா நிறத்தில் ரத்ததிட்டுக்கள்
உகிர் மாதிரி
உங்களோட கதைகள் வேற
எதுவும் எழுதி இருக்கிங்களா
நேத்துதான் உகிர் முடிச்சேன்

வாவ் எப்படி இவ்வளவு சீட்டு
நுனில உட்கார்ந்து பாக்ககூடிய
சினிமா சீன் மாதிரியான
உணர்வ கொடுக்குறிங்க
ரோஜா நிறத்தில் ரத்ததிட்டுக்களும்
அப்டிதான் நைட்ல
படிச்சேன் உண்மையா
பயமா இருந்துச்சி தனியா உட்காந்து படிக்க சுத்தி பாத்துட்டு லைட்ட
போட்டு உட்காந்து படிச்சேன்
அதும் அதுல வர அந்த விஷயங்களை எல்லாம் கூகுள் பண்ணி பாத்து பாத்து படிச்சேன்

ரோஜா நிறத்தில் ரத்தத்திட்டுக்கள்
உகிர் மாதிரியான
கொடூரமான கொலைகள்
அந்த இடங்கள்
அதுக்கான
காரணங்கள்
செய்றவிதம் தப்பிக்குற விதம்
அதுக்கு பின்ன இருக்குற
ஒரு காரணம்
இந்தமாதிரியான
விஷயங்கள எப்டி யோசிக்குறிங்க
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

எப்பா👌🏻👌🏻👌🏻👌🏻
நீ(ங்க)சினிமாவுக்கு ஸ்கிரிப்ட்
எழுத போய்டு சிவாஜி❤️

- ஆதிரா ஆதி
 

Attachments

  • Screenshot_2024-08-16-14-23-59-162_com.facebook.katana.jpg
    Screenshot_2024-08-16-14-23-59-162_com.facebook.katana.jpg
    682.3 KB · Views: 0
Back
Top