#என்_சுவாச_காற்று_நீயடி
நிலா பிரகாஷ்
அழகான காதல் கதை ஜி....
ஆபிரகாம் play boy தான் இவனின் செயல்களால் girl ஃப்ரெண்ட்ஸ் அ காதலில் தள்ளி கடைசியில் கவலையிலும் தள்ளுவான் காதல் தீர்ந்தது என
பாதிக்கபட்ட செலின் நீயும் ஒருநாள் காதலுக்காக அழுவாய் என சாபம் குடுக்குறா
தாயின் கோபங்களையும் தாண்டி நிற்கும் அவனின் திருமணம் மீதான கடுப்பும், கசப்பும் உபயம் அவன் தந்தை, தாத்தா
அது பலிக்கும் போது உண்மையில் செம்ம குதூகலமா இருந்துச்சு எனக்கு
தாயால் பல பேச்சுகளை, அவமானங்களை கடந்து தந்தையுடன் வாழும் மலர்.....
நண்பர்கள் சுபா, மெர்லின், கார்த்திக், தருண் உடன் ஹோட்டல் management முடிச்சு ஒரு ஹோட்டலில் வேலை...
அதீத பாசம் தந்தையின் மீது.....
இவர்கள் சந்திக்க நேர்ந்தால்..... ஆரம்பமே மோதலில் நிகழ்ந்தால்
மோதல் அவனுள் காதலை கொடுக்க..... அவளுக்கோ திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்கப்பட....
அவன் கண்ணிலும், காதிலும் விழுந்து கருத்தில் பதிந்தால்....
இதயத்தில் பதிந்தவளை இணைத்திடுவானா...? இழந்திடுவானா...?
காதலை உணராத போதும்.... விடாது அவன் எடுக்கும் முடிவுகள்....
யாரை எவ்விதம் எப்படி பாதித்தது......?? செலின் சாபம் எவ்விதம் பலித்தது...??
பரிமளா பலாப்பழம் தான் வினியும் அருமையான நட்பு தான்....
சந்திரன் மலர் மீதான அவரின் அக்கறை,கோபம் தாண்டிய குணம் சூப்பர்...
மலர்விழி _ விழியாலே வீழ்த்திடும் விந்தையவள்...
கசப்புகளை கசாயமென முழுங்கி,
அவமானங்களை அனாசயமாய் கடந்து,
புன்னகை பூசிய மலர்...
சந்திரன் இவரின் குணம் எப்படி இப்படி ஆச்சர்யம் தான்.... அந்த மென்மையான குணம் அவ்வளவு அழகு.... அவரின் ரத்தம் தான் அவள்.... அதை காட்டும் அவளின் பண்பு...
கார்த்தி, தருண், சுபா, மெர்லின், மலர் அழகான நட்பு பட்டாளம்.... இவர்களின் வேம்புலி பிடிச்ச ஒன்னு
வேம்புலி அவரின் குணம் எங்குமே மாறலை... அழகா இருக்கு... ரொம்ப பிடிச்சது அவரை... அவரின் மினியன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு
செபாஸ்டியன் டேவிட் என்ன தான் காரணங்கள் அவர் பக்கம் இருந்தாலும் அவரை எனக்கு பிடிக்கல மறைக்கப்பட்ட விசயங்கள் தெரிய வந்த போதும் பிடிக்கல அதுவே அவனின் 10 gf காரணம் போல, பட் அவன் ஊரில் அது சகஜம் ஆனாலும் அந்த விசயம் அவனிடம் பிடிக்கல
பிரபா திருந்தாத ஜென்மம்
வருண் நல்ல நண்பன்..... டேய் நீ அவனை நீ நாலு அடி வச்சு இருக்கலாம்
சாம் டேய் இந்த பூனை.... Range ல இருந்துட்டு நீ பண்ணது பாட்டால் ஊரை மயக்குறவனை பம்பரமா, மாடி மாடியா சுத்த விட்டு மயக்கிட்டு போயிட்டா
லீனா இவங்க பாவமா தோணுச்சு .. அத்தனையிலும் அவர் குடும்பமாய் சந்தோஷமா வாழ நினைத்த அவரின் செயல்கள் மருமகள் வந்து சந்தோஷம் குடுகட்டும்...
சூப்பர் டா... அவனின் கடந்த கால சாபம் எல்லாம் அவனை நல்லா போட்டு வாட்டி எடுத்துடுச்சு தேவை தான் அவனுக்கு
மாட்டினியா பம்பரகட்ட மண்டையா உன் தாத்தன் கிட்டயும், ரைட்டர் கிட்டேயும்
வாழ்த்துகள் ரைட்டர்
- Arockiaruby sis review